தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த வெற்றி!

இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் கணக்குகள் பட்டியல்   வெளியிடப்பட்டுள்ளது. இதில் தளபதி விஜயும் இடம்பி்டித்துள்ளார்.

இவர் டுவிட்டர் பக்கம் தொடங்கிய ஆரம்பத்தில் அதில் ஆக்டீவாக இருந்தார், பின் பட தகவல்களை மட்டும் ஷேர் செய்து வந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து டுவிட் செய்வது வழக்கம்.

2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் பக்கங்களில் விஜய்யின் பக்கமும் இடம்பெற்றுள்ளது.

தமிழ் நடிகர்களில் இவர்  மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]