தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரே தீர்மானிப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி!

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கு பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இவர், எதிர்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் சட்ட ஒழுங்கின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]