தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது கொழும்பில் நடாத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.