தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (நன்றி) அறிக்கை – 5.12.17

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (நன்றி) அறிக்கை – 5.12.17

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரையுலக்கிற்கு பலவித நன்மைகளை செய்து வரும் தமிழக அரசு மேலும் ஒரு பேருதவியை செய்திருக்கிறமைக்கு தமிழ் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் திரு.விஷால் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது.

தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி (corporation municipality special grade – car-rs.20, bike-rs.10, Municipalities car-rs.15, bike-rs.7, village panchayat car-rs.5, bike-rs.3) வளங்கியுள்ளதற்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

– தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]