தமிழ் தலைமைகள் வாய்புகளை இனியும் தவறவிடக்கூடாது

தமிழ் தலைமைகள் வாய்புகளை இனியும் தவறவிடக்கூடாது

தமிழ் தலைமைகள்

இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தமிழர் தரப்பு தலைமைகள் தவறவிட்டதைப்போல தற்போதும் இடம்பெற்றுவிடக்கூடாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

நீண்டகால இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]