தமிழ் சினிமாவில் முதலிடத்தில் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா தான்.

அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின் படங்கள் வழிவிடவேண்டிய நிலை உள்ளது.

அவர்களுக்கு எப்போதுமே மார்க்கெட் நல்ல முறையில் இருந்துவருகிறது. அந்த வகையில் தற்போது டாப் 5 லிஸ்டில் யார் இருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்.

TOP 5 Stars in Tamil Cinema (Tamil Nadu)

  1. #Vijay (Market range 125cr+)
  2. #Rajni/#Ajith (Market range 70cr+)
  3. #SK (Market range 50cr+)
  4. #Surya (Market range 40cr+)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]