தமிழ்படம்2 இன் ஆடியோ லாஞ்ச்- படத்தொகுப்பு உள்ளே

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் “தமிழ்படம்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான. இந்த ட்ரலரில் தமிழகம் முதல் ஹாலிவுட் வரை அனைவரையும் கலாய்த்து, நகைச்சுவையாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2 தமிழ்படம்2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]