தமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்? அப்போது சர்கார்?

இந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல் சாதனை பெற்று வருவது உண்மை தான். ஆனால், திருப்பூர் சுப்ரமணியம் இன்று கூறிய ஒரு தகவலை கூறியுள்ளார்.

இவர் தமிழகத்தின் முதன் முறையாக 11 நாளில் ரூ 100 கோடி வசூல் செய்யவிருக்கும் படம் பேட்ட தான் என்றுகூறியுள்ளார்.

அப்படிப்பார்த்தால் சர்கார் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறினார்களே? அப்போ எது உண்மை? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]