‘தமிழீழ விடுதலைப் புலி’களின் சின்னத்தைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலி

பேஸ்புக்கின் ஊடாக ‘தமிழீழ விடுதலைப் புலி’களின் சின்னத்தைப் பயன்படுத்தி 2018ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஒருவரை, பொலிஸார் ​கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இரத்தினபுரி , எலப்பான எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]