தமிழில் நடிக்க முடியாது என சீன் போடும் மரிய நடிகை !!

தமிழில் நடிக்க முடியாது என சீன் போடும் மரிய நடிகை !!

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் மரிய நடிகை. இந்த மரிய நடிகை தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம். சமீபத்தில் இயக்குனர் ஒருவர் நடிகையை அணுகி கதை சொல்லியுள்ளாராம். ஆனால் அவரோ கதை நன்றாக இருக்கிறது, நான் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என பளீரென கூறிவிட்டாராம்.

ஒல்லி நடிகருடன் கடல் தொடர்பான படத்தில் நடிகை நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். மேலும் ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே நடிகையை எட்டி உதைத்தாராம். இதுபோன்ற டார்ச்சர்களால் தான் நடிகை தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]