தமிழில் அறிமுகமாகும் ஆர்ஜூன் ரெட்டி பட நாயகன்

ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் இந்திய அரசியல் த்ரில்லர் படமாக வெளிவரவுள்ள திரைப்படம் நோடா.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோடா திரைப்படத்தில் மூலம் விஜய் தேவரகொன்டா மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழில் அறிமுகமாகும்

சூப்பர் டூப்பர் படமான ஆர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொன்டா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

அத்தோடு ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படம் எதிர்வருகின்ற அக்டோபர் 5ஆம் திகதி ஐஸ்வர்யா பிலிம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது.

தமிழில் அறிமுகமாகும்

NOTA FILM TRAILER

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]