தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஜனனதினம் அனுஷ்டிப்பு

தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஜனனதினம் அனுஷ்டிப்பு

யாழ் சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஜனனதினம் இன்று (15) யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (15)மாலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவப்படத்திற்கு விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சுமந்திரன் திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர்பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் பிரதானமாக ‘இன்றைய சமஸ்டியின் வீஸ்திரனம்’ என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமநதிரன் தற்கால அரசியல் நிலமைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் நினைவுப்பேருரையாற்றினார்.

தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]