தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ள சன்னி லியோன்??

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி புயல். இவர் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.

தற்போது இவர் அதையெல்லாம் விட்டு, பாலிவுட் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார், இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கவுள்ளார்.

படத்தில் பெயர் டெல்லி, இதில் சன்னி லியோன் ஒரு தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]