தமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவரின் விஸ்வாசம் படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலிலும் சாதித்தது.

படம் வெளியாகி 29 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டுமே ரூ 10.10 கோடி வசூல் செய்துள்ளது.

ஆரம்பம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது இப்படம் 4-வது முறையாக டப் செய்யப்பட்டு கர்நாடகாவில் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நடிகரின் படமும் கர்நாடகாவில் இப்படியான வசூல் பெற்றதில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]