தமிழகத்தில் 2.0ன் நிலை தான் என்ன? வசூல் விபரம் இதோ!..

தமிழ் சினிமா திரைப்பட வரலாற்றில் ரூ.500 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் 2.0 தான்.

தற்போது இந்த படம் தமிழகத்தில் ரூ.85 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். ரூ.120 கோடி வரை வசூல் செய்யும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]