தமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்???

நடிகர் அஜித்தின் நடிப்பில் திரைக்கு வந்த படம் விஸ்வாசம். இந்த படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிலும் தமிழகத்தில் அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட்டாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் பேட்ட படம் போட்டிக்கு இருந்தும் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 70 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் விஸ்வாசம் ரூ 100 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என அடித்து சொல்கின்றனர்.

மேலும், விஜய்யின் மெர்சல், சர்கார் படம் ரூ 120 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது சுட்டிக்காட்ட தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]