தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

தற்போது தமிழ் சினிமாவின் வசூல் அதிகரித்து செல்கிறது. தமிழகத்திலேயே தற்போது  எளிதாக ரூ 100 கோடியை படங்கள்  வசூல் செய்துவிடுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப் 5  படங்கள் பற்றி பார்ப்போம்.

பாகுபலி2- ரூ 83 கோடி

விஸ்வாசம்- ரூ 73 கோடி

சர்கார்- ரூ 72 கோடி

மெர்சல்- ரூ 68 கோடி

2.0 – ரூ 66 கோடி

இதில் விஸ்வாசம் இன்னும் 200 திரையரங்கில் ஓடுவதால் எப்படியும் ரூ 75 கோடி ஷேர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்ட இன்னும் சில தினங்களில் ரூ 66 கோடி ஷேரை பெறும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]