தமிழகத்தின் கடற்கரை ஏற்பட்ட பயங்கரம்- பீதியில் மக்கள்!!

தமிழகத்தின் கடற்கரை பகுதிகளின் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தால் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது ,அதனால் கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கை பதிப்பு அடைந்தது.

இந்நிலையில் கடலூரில் நேற்று கடல் அதிக சீற்றற்றதுடன் காணப்பட்டது ,தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் தெற்குலிருந்து பலத்த காற்று வீச படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீன்பிடிக்க மக்கள் கடலுக்குள் செல்லவில்லை ,மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை ஆள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது .

மேலும் கடலூரில் கடல் அலைகள் அமைதியாக காணப்பட்டாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளில் வசிக்கும் கடல் பாம்புகள் கடற்கரை ஓரம் ஒதுங்கியதால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

அங்கு மட்டுமல்லாமல் பல இடங்களில் பாம்புகள் கரை ஒதுங்கியது, தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை 12 இடங்களில் பாம்புகள் கரை ஒதுங்கியது.கரை ஒதுங்கிய பாம்புகளை கடலுக்குள் விட்டாலும் மீண்டும் கரைக்கு வந்துவிடுகின்றனர் ,

இதை அடுத்து மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் பாம்புகள் கரை ஒதுங்கினர் என தகவல் வெளியாகி உள்ளது .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]