தபால் தொழிற்சங்கமும் போராட்டத்தில்

இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கம் கூறியுள்ளது.

சங்கத்தின் பொது செயலாளர் எச்.கே. காரியவசம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமைச்சர் சரத் அமுணுகமவின் தலையீட்டால் கைவிடப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]com