தபால் சேவை வழமைக்கு திரும்பியது

பல கோரிக்கைகளை முன்வைத்து, தபால் திணைக்கள ஊழியர்களால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம், நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

அதனையடுத்து, தபால் சேவைகள் இன்றைய தினம் வழமைக்கு திரும்பியுள்ளது.