தபால் ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து, 16 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இதனை தெரிவித்துள்ளது
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]