தபால்மூல வாக்களிப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் இன்று 22 காலை ஆரம்பமானது

தபால்மூல வாக்களிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் இன்று 22 காலை ஆரம்பமானது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கியு வரிசையில் நின்று வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தபால்மூல வாக்களிப்பிற்காக 199 உத்தியோத்தர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

இன்று வாக்களிக்கத்தவறுவோர் எதிர்வரும் பெப்ரவரி 1 ஆந்திகதி தபால்மூல வாக்கினைப் பதிவுசெய்யமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]