முகப்பு Kisu Kisu - UT Gossip தன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்!!!

தன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்!!!

தன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்!!!

இதய நடிகரின் வாரிசான இவர் பெரிய கால் வைக்கப் போய், இப்போ பாதாளத்தில் விழுந்த கதையாகிப் போயுள்ளது.

சின்ன சின்ன படங்களில் நடித்த இவருக்கு கொஞ்சம் பெயர் கிடைத்தது. சமீபத்தில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததாம்.

தனது சொந்தப்பணத்தில் படம் எடுக்கலாம்னு முடிவு செய்து, அப்படத்தையும் எடுத்து முடித்தார். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டதாம். முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com