தன் காதலை பெற்றோர்களுக்கு சொல்ல துணிவில்லாத காதலர்கள் பரிதமாப பலி!

வாலாஜாப்பேட்டையில் விவசாய கிணற்றில் இருந்து காதலர்கள் இருவர் சடலமாக மீட்பு.

இருவரும் கல்லூரியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்து.

இருவரும் அவர் அவர் ஊருக்கு சென்ற பின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் காதலை பெற்றோர்களுக்கு சொல்ல துணிவில்லாமல் தன் காதலனிடம் சென்று

தன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை நாம் தற்கொலை செய்து கொள்வோம் என பொய் சொல்லி தன் காதலையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டாள் அந்த பெண்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]