தன் உடைகளை கழற்றி சண்டையிட்ட மொடல் அழகி – வீடியோ உள்ளே!

மொடல் அழகி ஒருவர் லிப்டில் தன் உடைகளை கழற்றி கழற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

மும்பையை சேர்ந்தவர் மேகா ஷர்மா. இவர் தான் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்புக்கு சென்ற போது செக்யூரிட்டியை தாக்கியுள்ளார். அவர் காவல் துறைக்கு தெரிவிக்க, விசாரணை செய்ய வந்த பொலிஸார்  மேகா ஷர்மாவை காவல் நிலையத்திற்கு அழைக்க, அவர் நான் நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபமடைந்த மேகா ஷர்மா உடனே தனது மேலாடையை கழற்றி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]