தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து கேவலப்படுத்திய இளைஞன் – மட்டக்களப்பில் சம்பவம் வீடியோ உள்ளே

மட்டக்களப்பில் ஒரு இளைஞன் பெண்கள் பெயரில் பொய் முகப்புத்தக கணக்குகளை உருவாக்கி, தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபாசமாக சித்தரித்து கேவலப்படுத்தியதை கையும் களவுமாகப் பிடித்தார்கள் அந்தப் பெண்கள்.

அந்த இளைஞன் ஏன்? எதற்காக? எப்படி அந்தக் காரியத்தைச் செய்தான்.. எப்படி அந்த இளைஞனை கையும் களவுமாகப் பிடித்தார்கள்..?

என்பதை இந்தக் காணொளியை பாருங்கள்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]