தன்சிகாவை, டி.ஆர். திட்டிய விவகாரம் – பிரபலங்களின் கருத்து

தன்சிகாவை, டி.ஆர். திட்டிய விவகாரம் – பிரபலங்களின் கருத்து.

தன்சிகாவைரைமிங் வசனங்கள் என்றாலே டி.ஆர். தான். அவருக்குள் இருக்கும் பல திறமைகளில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுவது இதுதான். அவரை உதாரணமாக வைத்து நிறைய பேர் ரைமிங் வசனங்கள் பேச வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர்.

தன்சிகாவை, டி.ஆர். திட்டிய விவகாரம். இந்த நிலையில், விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டி.ஆர் அவர்கள் நடிகை தன்சிகா அவர்களை கொஞ்சம் கடுமையாக திட்டியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கிருஷ்ணா மற்றும் விதார்த் டி.ஆர். பேசும்போது சிரித்துக் கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து ஒரு ரசிகர் நடிகர் கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்க அதற்கு அவர், ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]