தனுஷை கொப்பி அடித்த ஷாருக் கான் – எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் ஷாருக் கானின் வித்தியாசமான நடிப்பில் உருவாகிய திரைப்படம் Zero. ஷாருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஷாருக் உயரம் குறைந்தவராக நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோ டீஸர் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அவர் பேசும் ஒரு வசனம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. காரணம் அது படிக்காதவன் படத்தில் தனுஷ் பேசிய வசனம்  அதை அப்படியே எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.

“Hum jaise londo se dekhke pyar nahi hota bahen ji dekhte dekhte ho jaata hai” என வரும் வசனம் “என்ன மாதிரி பசங்களை பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும்” என தனுஷ் படிக்காதவன் படத்தில் பேசிய வசனம் அது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]