தனுஷுக்கு தைரியம் கூறிய நடிகை!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தனுஷ் நெளிந்தாராம். கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

படத்தின் இசையமைப்பாளர் பெயரை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கவுதம்.
இந்நிலையில் தான் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்பது தெரிய வந்தது.படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே சில லிப் டூ லிப் காட்சிகள் உள்ளதாம்.

லிப் டூ லிப்பா தனுஷ் அந்த காட்சிகளில் அசத்தியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் தவறு.
மேகாவுக்கு எப்படி லிப் டூ லிப் கொடுப்பது என்று தனுஷ் ரொம்பவே தயங்கி வெட்கத்தால் நெளிந்தாராம்.

இதை பார்த்த மேகா அட நடிப்பு தானே சும்மா முத்தம் கொடுங்க என்று தனுஷுக்கு தைரியம் கூறினாராம்.