தனி ஒருவன் இரண்டாம் பாகமா?

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ஜெயம். இந்த திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெயம் ரவி.

JayamRavi

ஜெயம் ரவி, மோகன்ராஜா இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இறுதியாக மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.

இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

JayamRavi

இந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து மோகன்ராஜா இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெயர் வைக்கப்படாத இந்த படமானது தனி ஒருவன் போன்று சமூக நோக்குடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]