தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களை, தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் இன்று ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

bus strike

வவுனியா ஏ9 வீதியை வழிமறித்து 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

bus strike