தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை

தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை

வரிச்சலுகை

புதிய வரிமுறையின் கீழ் கலைஞர்களின் படைப்புக்களின் மூலம் கிடைக்கின்ற வருவாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கலைஞர் தமது படைப்புக்காக செலவிடுகின்ற நிதியை விடுத்து கிடைக்கின் சுத்த இலாபத்தில் ஐந்து லட்சம் வரிக்குறைப்பு செய்யப்படவுள்ளது.

இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் 5 லட்சம் வரையில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரிக்குறைப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு புதிய வரிதிருத்தத்தின் மூலம் ஆரம்பமாவதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]