தனது வாழ்வின் முக்கிய தருணத்தின் வீடியோவை பதிவிட்ட சொப்பண சுந்தரி பாடகி!

குக்கூ படத்தின் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாகி அறிமுகமானவர் வைக்கோம் விஜயலக்ஷ்மி.

இவர் கடந்த 22ம் திகதி மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவரின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]