தனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா??

நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் மகன் வேத்துடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ரஜினி ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

அப்போது வேத் தாத்தா எனக்கு ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்றான். பேரனின் விருப்பத்தை நிறைவேற்ற போயஸ் தோட்டம் அருகே ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவை வரவழைத்தார்.

பின்னர் பேரன் மற்றும் மகளுடன் தனுஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்த ரஜினி காரில் புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்டத்துக்கே சென்றுவிட்டாராம்.

பேரனின் ஆசையை நிறைவேற்றிய ரஜினியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]