தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற விரக்தியில் தாய் எடுத்தவிபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]