தனது நாக்கால் நெற்றியை தொட்டு பலரை வியப்பில் ஆழ்த்திய அதிசய மனிதர்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

நாக்கால் மூக்கை தொட முடியுமா? என நாம் பலரை கேட்டிருப்போம். அதேபோல் நாக்கால் மூக்கை தொடுபவர்களையும் பார்த்திருப்போம். ஆனால் , Bahadur Katuwal என்ற நபர் தனது நாக்கால் நெற்றியை தொட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பதனை நம்பிதான் ஆகவேண்டும்.

பாகிஸ்தானை சேர்ந்த சாரதியான இவருக்கு 35 வயதுடையவர் ஆவார்.

இவர் நாக்கால் நெற்றியை மட்டுமல்ல உதட்டால் மூக்கை தொடுவது உள்ளிட்ட பல வித்தைகளை தன்னிடத்தில் கொண்டுள்ளார்.

அது தொடர்பான காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை நாமும் வாழ்த்துவோம்…….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]