தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவருக்கு அண்மைகாலமாக எந்த மொழியிலம் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை.

இந்த நிலையில் அண்மைக்காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பகிந்ந்து வருகிறார்.

தற்போது பிகினி உடையில் தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்டங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]