தனது திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த விஷால்! அனிஷா அந்த ஹிட் படத்தில் நடித்துள்ளாராம்!

அண்மைக் காலமாக நடிகர் விஷாலுக்கு திருமணம் என செய்திகள் வெளிவந்துக் கொண்டிருந்தன.

தற்போது விஷால் தனது திருமண செய்தியை உறுதி செய்துள்ளார். தனது டுவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது பதிவில் ”மகிழ்ச்சி.. பெருமகிழ்ச்சி.. அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க.. என் வாழ்வின் மிகப்பெரிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. திருமணத் திகதியை சீக்கிரமே அறிவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அனிஷா தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராகவும் Pelli Choopulu படத்திலும் நடித்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]