தனது குழந்தையுடன் வெளியில் சென்ற வி.ஜே அஞ்சனா! வைரலாகும் புகைப்படம்!

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் தொகுப்பாளினி வி ஜே அஞ்சனா. கடந்த 2016 ஆம் ஆண்டு “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை உள்ளது. அண்மையில் அஞ்சனா தனது குழந்தயுடன் வெளியில் சென்றுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]