தனது ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற போவதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார். லாஹுரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் அசார் அலி விளையாடவில்லை.

மேலும் அவருக்கு இதுவரையில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]