முகப்பு Cinema தனது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் உருக்கமான நன்றி தெரிவித்த சன்னிலியோன்

தனது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் உருக்கமான நன்றி தெரிவித்த சன்னிலியோன்

தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கதை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, 1.4 கோடியாக உயர்ந்துள்ளதால் ரசிகர்களுக்கு சன்னி லியோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் இன்ஸ்ட்ராகிராம் பக்கம் 14 மில்லியன் ரசிகர்களை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com