தனது இறுதி டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் – தொடரை கைப்பற்றுமா இலங்கை?

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

நாளை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியுடனேயே ரங்கன ஹேரத் ஓய்வு பெறவுள்ளார்.

இவர் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாட்டி, 430 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]