தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார் கோவிலுக்கு நிலக்கற்கள் இராணுவத்தினரால் கையளிப்பு

தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார் கோவிலுக்கு 1000 நிலக்கற்கள்  இராணுவத்தினரால் கையளிப்பு

தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் உள்வீதிக்கு நிலக்கற்கள் பதிப்பதற்காக சுமார் 1000 கற்கள் இராணுவத்தினரால் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார்

யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி, 523 வது படைப்பிரிவின் அதிகாரி பிரிகேடியர் திசாநாயக ஆகியோர் இணைந்து குறித்த உதவியை ஆலய நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]