தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜனாதிபதியால் நீக்கப்பட்டுள்ளது- மங்கள தெரிவிப்பு

தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் நேற்றுக் குறைக்கப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]