தந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த அவலம்! பொள்ளாச்சியில் சம்பவம்!

தந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொள்ளாச்சியில் நடந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும் சோர்வாக காணப்பட்டதால், ஆசிரியை சிறுமியுடம் இது குறித்து வினவியுள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூறயுள்ளார்.

பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

பின்னர் பொலிஸார் சிறுமியிடம் இது குறித்து விசாரித்து, சிறுமியின் வளப்பு தந்தையை கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]