தண்ணீர் போத்தல்களின் விலைகள் குறைப்பு

தண்ணீர் போத்தல்களின் விலைகள் குறைப்பு

தண்ணீர் போத்தல்களின் விலைகளை குறைத்து, அரசு புதிய விற்பனை விலைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு வெளியிட்ட புதிய விலையானது 350 -499 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான அதிகபட்ச விலையானது 26 ரூபாயும், 500-749 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான அதிகபட்ச விலையானது 35 ரூபாயும், 1 லிட்டர்-1.49 லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான அதிகபட்ச விலையானது 50 ரூபாயும், 5 லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான அதிகபட்ச விலையானது 150 ரூபாயாகும் குறைக்கப்பட்டுள்ளது.

500 தண்ணீர் போத்தலுக்கான தற்போதைய அதிகபட்ச விலையானது 50 ரூபாவாகவும், 1 லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான தற்போதைய அதிகபட்ச விலையானது 80 ரூபாவாகவும், 5 லிட்டர் தண்ணீர் போத்தலுக்கான தற்போதைய அதிகபட்ச விலையானது 200 ரூபாவாகவும் இருந்தது.

தண்ணீர் போத்தல்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]