தடுமாற்றத்தில் இலங்கை : ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை குவித்துள்ளது.

தடுமாற்றத்தில் இலங்கை

தில்ருவான் பெரேரா 6 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மெத்தியூஸ் 54 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று காலி மைதானத்தில் ஆரம்பான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 600 ஓட்டங்களை பெற்றித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]