தங்கத்தினால் அலங்கரிக்கப்படும் நாமலின் முன்னாள் காதலி

பிரபல சினிமா நடிகர் ஜெக்ஸன் என்டனியின் மூத்த மகள் மாதவி என்டனி இலங்கையின் பிரபல சினிமா நடிகைகளில் ஒருவராகும்.

ஜெக்ஸன் என்டனியின் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

பிரபல மாடல் கலைஞர் சந்திமால் ஜயசிங்கவினால் மாதவி என்டனிக்கு திருமண ஆடைகளை அலங்ரிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதல் முறையாக தங்கத்தினால் நிறைவடையும் திருமணமாக இது காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த திருமணத்தின் போது 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அவருக்காக ஏற்பாடு செய்யப்டபட்டுள்ளது. குறித்த நடிகை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவர்களுக்கு இடையிலான காதல் முறிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]