தகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையின் வெளியீடு!!

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டமானது அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து இச்சட்டம் தொடர்பில் பிரஜைகளுக்கு அறிவூட்டுவதற்கு, நடாத்தப்பட்ட செயலமர்வுகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரஜைகளின் சார்பாக பகிரங்க அதிகாரசபையில் தகவல்கள் கோரபட்டதுடன் அதன் ஆய்வு மற்றும் முன்னேற்றம் பற்றித் தயாரிக்கப்பட்ட அறிக்கை இதவாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து இச்சட்டம் தொடர்பில் பிரஜைகளுக்கு அறிவூட்டுவதற்கு, கிராமிய மட்டத்தில் தகவல் அறிதல் தொடர்பிலான பல நடைமுறைச் செயலமர்வுகள் நாடெங்கிலும் இடம்பெற்றிருந்தன.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அதனடிப்படையில் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கம் கொண்ட தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் அமுலுக்கு வந்தது.

இச்சட்டம் கொண்டு வரப்பட்டது சிறந்த ஜனநாயக அரசியல் கலாசாரத்தின் பிரஜைகளுக்கான வெற்றி எனக் கருதப்பட்டது.

இச் சட்டம் அமுலுக்கு வந்த நாள் முதல் இன்று வரையில் இலங்கைப் பிரஜைகள், மிகச் சிறந்த முறையில் இச்சட்டத்தினை உபயோகிப்பதுடன் இது தொடர்பில் அரச அதிகாரிகளினுடைய செயற்பாடுகளும் மிகவும் சாதகமான முறையில் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

தற்பொழுதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்பற்றி நாட்டுப் பிரஜைகளுக்கு, பல்வேறுபட்ட சிவில் சமூக அமைப்புகளும் செயலமர்வுகளினூடாக மக்களையும் அரச அதிகாரிகளையும் தெளிவுபடுத்தி வருகின்றன.

இதன் மூலம் தகவல் சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை பல்வேறு தரப்பினரும் மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

இப்பொழுது குபு குபு என உலக அரங்கிலிருந்து நல்லதும் கெட்டதுமான விசயங்கள் சமூகத்திற்குள் பிரவாகம் எடுத்துப் பாய்கின்றன. அதிலொன்றுதான் இந்த போதைப் பொருள் விடயம்.

தகவல் அறியும்

போதைப் பொருளின் தீமைகளைப்பற்றி நாம் தனிப்பட்ட முறையில் மாத்திரமல்ல நிறுவனங்களின் கூட்டாக இயங்குகின்ற பள்ளிவாசல் சம்மேளனம் கூட வாய் திறந்து பேசுவதில்லை. மார்க்க உலமாக்களும் பேச மாட்டார்கள்.

ஏனெனில் போதைப் பொருள் வர்த்தகம் என்பது உலக அரங்கிலே வியாபித்து வேர்பிடித்து இருக்கின்ற அசைக்க முடியாத ஆபத்தான ஆலமரம். அது உயிருக்கே அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒன்று. அதனால் அதுபற்றிப் பேசவோ செயற்படவோ யாரும் அதனருகே நெருங்குவதில்லை.

பிரச்சினையை இன்னதுதான் என்று புரிந்து கொள்வதே முக்கியமானது.

ஒரு துளி போதைப் பொருளாவது இளைஞர்களை போய்ச் சேராது தடுக்க வேண்டும்.

மேற்குலகம் நமது வளங்களைப் பாவித்து விட்டு நவீன காலனித்துவத்தைக் கொண்டு வந்தார்கள்.

இன்னும் மேற்குலகும் இந்தியாவும் சீனாவும்தான் நமது இலங்கை அரசியலை நடாத்துகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]