ட்விட்டரில் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்ட ஆர்யா- சாயிஷா- புகைப்படங்கள் உள்ளே

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஆர்யா – சாயிஷா ஜோடியின் தேனிலவு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் மார்ச் 9 ஆம் திகதி ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சூரிய ஒளியுடன் எனது காதல் என பதிவிட்டு, இந்த புகைப்படத்தை எடுத்தது தனது கணவர் ஆர்யா என பதிவிட்டுள்ளார்.

அவரது படங்களில் ட்விட்டர் மீது பெரும் வரவேற்பைப் பெற்றது.அவர் தனது இரண்டு படங்களையும் இடுகையிட்டார்,

“என் காதலுடன் சூரியன் ஊறவைத்தல்!”

ட்விட்டரில் ட்விட்டரில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]